Nobel prize in chemistry 2024 winners list
Karl alfred nobel biography in tamil language.
ஆல்பிரட் நோபல்
ஆல்ஃபிரட் நோபெல் | |
|---|---|
| பிறப்பு | (1833-10-21)அக்டோபர் 21, 1833 ஸ்டாக்ஹோம், சுவீடன் |
| இறப்பு | திசம்பர் 10, 1896(1896-12-10) (அகவை 63) Sanremo, இத்தாலி |
| கல்லறை | Norra begravningsplatsen, சிட்டாக்கோம் 59°21′24.52″N18°1′9.43″E / 59.3568111°N 18.0192861°E / 59.3568111; 18.0192861 |
| பணி | வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளர், டைனமைட்டை உருவாக்கியவர். |
ஆல்ஃபிரட் நோபெல் (Alfred Bernhard Nobelⓘ(பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 திசம்பர் 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.